Vijay

Actress Saranya Interview : விஜய்க்கு அம்மாவாக நடிக்கணும் அது தான் எனக்கு ஒரு குறையாக உள்ளது என பேட்டி ஒன்றால் வருத்தத்துடன் பேசியுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய். சிறிய கதாபாத்திரத்திலாவது இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான நடிகர் நடிகைகளுக்கு உண்டு.

விஜய்க்கு நன்றி உள்ள நாயா இருப்பேன் – தளபதி 63-ல் நடித்த பிக் பாஸ் பிரபலம் ஓபன் டாக்.!

அதே ஆசை சரண்யா பொன்வண்ணனுக்கும் உள்ளது. தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டவர் சரண்யா பொன்வண்ணன்.

இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய்க்கு மட்டும் அம்மாவாக இன்னும் நடிக்கவில்லை. அது தான் எனக்கு ஒரு குறையாக தெரிகிறது என வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

Saranya Ponvannan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.