Actress Sara latest photo

ஆள் அடையாமல் தெரியாமல் மாறியுள்ளார் விக்ரமின் ரீல் மகள் சாரா.

Actress Sara latest photo : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் சாரா அர்ஜுன். விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

பாகிஸ்தானின் கிரிக்கெட்டை, நியூசிலாந்து கொன்றுவிட்டது : சோயிப் அக்தர் காட்டம்

இந்நிலையில் இவர் தற்போது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கஷ்டமான சுழ்நிலையை கடந்து வந்து இருக்கோம்! – Actress Ramya Nambeesan Speech | Plan Panni Pannanum

தற்போது சாரா பொன்னியின் செல்வன் படத்தில் இளம்வயது நந்தினி ஆக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.