Actress Sanchita Shetty Photos

தொடைக்கு மேல உடையை தூக்கி கட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சஞ்சிதா செட்டி.

Actress Sanchita Shetty Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் சஞ்சிதா ஷெட்டி. பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கி ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலம் ஆனார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவான ஒருவராக இருந்து வரும் இவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டவல் போன்ற உடையை தொடைக்கு மேல் தூக்கி கட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.