Actress Sanam Shetty Photo
தர்ஷனை வெறுப்பேற்ற சனம் ஷெட்டி செய்த வேலை சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Actress sanam Shetty Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் மாடலிங்காகவும் வலம் வருபவர் சனம் ஷெட்டி, இவர் பிக் பாஸ் தர்ஷனின் காதலியும் ஆவார்.

தர்ஷன் பிக் பாசுக்கும் இருக்கும் போது அவரை பற்றி தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வந்தார். ஆனால் பிக் பாஸுக்கு பிறகு தர்ஷனுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

மதுமிதா பத்தி என்னமோ நினைச்சேன்.. ஆனால் அவங்களோட உண்மை இது தான் – வைரலாகும் பதிவு.!

இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி கொள்கின்றனர். இந்நிலையில் தற்போது சனம் தன்னுடைய நெற்றியில் குங்குமம் பொட்டுடன் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் தர்ஷனை வெறுப்பேற்ற தான் இந்த வேலையா? இல்ல உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

Actress sanam Shetty Photo : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.