Actress Samyuktha Hegde Workout Photos
Actress Samyuktha Hegde Workout Photos

தம்மாத்துண்டு உடையுடன் தலைகீழாக தொங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சம்யுக்தா ஹெக்டே.

Actress Samyuktha Hegde Workout Photos : தமிழ் சினிமாவில் பப்பி, ஜெயம் ரவி கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே.

படங்களில் பார்ப்பதற்கு ஹோம்லி கீழாக இருந்தாலும் ரியல் லைப்பில் செம கவர்ச்சியான ஆளாக இருந்து வருகிறார்.

நீயாமா இப்படி?? குட்டையான உடையில் லாஸ்லியா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!

எப்போதும் தம்மாத்துண்டு உடையில் போட்டோக்களையும் வீடியோக்களையும் தன்னுடைய டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவிடுவதை பொழுதுபோக்காக வைத்துக் கொண்டுள்ளார்.

இந்த ஊரடங்கு நாட்களிலும் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தலைகீழாக தொங்கும் புகைப்படங்களையும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்.

இவை ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.