Samantha Gym Workout Video
சமந்தா கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் வீடியோ ஒன்று வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actress Samantha Workout Video : தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சமந்தா. தெலுங்கு நடிகரான நாகசய்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ச்சியாக நடித்து வருகிறது.

தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து சமீபத்தில் சமந்தா கர்ப்பமாக இருக்கிறார், அதனால் இப்படத்தில் இருந்து விலகி கொண்டு விட்டதாகவும் கூறப்பட்டு வந்தது. இதனை சமந்தா மறுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் 100 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கும் வீடியோ ஒன்றும் சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.