கொஞ்சம் மேக்கப் இல்லாமல் சமந்தா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Samantha Without Makeup Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் மழை : வானிலை இலாகா முக்கிய அறிவிப்பு

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Simbu-Gautham Menon இணையும் படத்தின் Massive Update – மகிழ்ச்சியில் ரசிகர்கள்| AR.Rahman | HD