Actress Samantha Photos

உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் புகைப்படம் வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் சமந்தா.

Actress Samantha Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் சூடேற்றும் சமந்தா - வைரலாகும் புகைப்படம்.!!

கவர்ச்சியிலும் திருமணத்திற்கு பிறகு தாராளம் காட்டி வருகிறார். இப்படியான நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறுக்கமான உடையில் படுத்தபடி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வளைய தளங்களில் வைரலாகி வருகிறது.