Samantha
சமந்தா வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கேள்வியாய் கேட்டு வருகின்றனர்.

Actress Samantha Latest Gallery  : தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னர் இன்னும் அதிகமான படங்களில் அதீத கவர்ச்சியுடன் நடித்து வருகிறார்.

அடிக்கடி சமூக வளையதளங்களில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவதையும் வாடிக்கையாக வைத்து கொண்டுள்ளார்.

அப்படி தான் சமீபத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கட் மற்றும் புடவையில் இருக்கும் போட்டோவை வெளியிட சம்முமா ஜாக்கட்டை காணோம்.. என்னாச்சு என கேள்வியா கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

My son the ???? #Hash #chroniclesofbeingcute #jaanu @picchika @ridhiasranijewelry

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

View this post on Instagram

 

#Jaanu ???? @picchika ???? … ???? @eshaangirri

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.