நடிக்க வருவதற்கு முன் நடிகை சமந்தா எப்படி இருந்தார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Actress Samantha in Young Photo : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் பல படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் : இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம்..

இவரது நடிப்பில் இறுதியாக ஃபேமிலி மேன் 2 என்ற வெப்சீரிஸ் தொடர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வெற்றியடைந்தது. தொடர்ந்து சமந்தா நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Valimai First Look Update | Vijay Salary In BEAST | Vasantha Mullai Teaser | Bobby Simha | Trending