விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு மண்ட மேல கொண்டையுடன் வடிவேலு ஸ்டைலில் மாடர்ன் உடையில் சமந்தா போட்டோசூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Actress Samantha in Latest Photoshoot : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக திருமணத்திற்கு முன்பே காட்சிகள் தற்போது கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கிவிட்டார்.

அது மட்டுமல்லாமல் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. அது உண்மையில்லை என சமந்தாவும் நாக சைதன்யாவும் விளக்கம் அளித்திருந்த நிலையில் தற்போது சமந்தா நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

14 ரன் வித்தியாசத்துல, இலங்கை வெற்றி : ஆடுகள விவரம்..

மண்டை மேல ஒரு கொட்டையுடன் மாடர்ன் உடையில் சமந்தா நடத்திய இந்த போட்டோ ஷூட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் கிண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது.

யாரு என்னோட வர்றீங்க.. ஊஞ்சலாட.., Sunny Leone Opens Up..! | Latest Viral News | Trending | Tamil HD