நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Actress Samantha in Latest Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்த இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை முழுதாக நான்கு வருடங்களைக் கூட நிறைவு செய்யாத நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு செம ஆட்டம் போட்டு இருந்தார்.

புரோ கபடி போட்டியில், பெங்களூரு அணி ‘திரில்’ வெற்றி; தமிழ் தலைவாஸ் இன்று.?

இந்த நிலையில் இவர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு உங்களுக்கு இப்படி குச்சி போல் மாறிட்டீங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

என்மீது அதிக அக்கறை கொண்டவர் – I.Leoni Emotional Speech | RIP Manikka Vinayagam