Actress Samantha Home Photos
Actress Samantha Home Photos

இது வீடு இல்ல ரெசார்ட்டா என சமந்தாவின் வீட்டை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் வருகின்றனர்.

Actress Samantha Home Photos : தமிழ் சினிமாவின முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. பல்லாவரத்தை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னால் கூட்டு குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார் சமந்தா. தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருந்து வரும் சமந்தா யோகாசனம், உடற்பயிற்சி என நேரம் முழுவதையும் தன் உடல் ஆரோக்கியத்திற்காக செலவிட்டு வருகிறார்.

அப்பப்பா என்ன ஸ்ட்ரக்சர்.. இப்படிக்கூட புடவை கட்டுவாங்களா? – சூடேற்றும் சாக்ஷி அகர்வாலின் தாறுமாறான கவர்ச்சி – புகைப்படம் உள்ளே

அது குறித்த புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் வீட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்து புகைப்படத்தை வெளியிடுகிறார்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய வீடா? இது வீடா? இல்ல ரெசார்ட்டா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.