YouTube video

Actor Kamal Haasan Invites to NNT : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் கமல்ஹாசன்.

தற்போது மக்கள் நீதி மையம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார். மறக்க முடியாத தருணம்.. அஜித்துடனான மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட அருண் விஜய்!

மேலும் இந்த கொரானா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் நமக்கு நாமே தீர்வு என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளார்.

இதில் ஏற்கனவே கஸ்தூரி இணைந்திருந்தார்.இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.

அந்த வீடியோவில் வெள்ளம் புயல் என எது வந்தாலும் எப்போதும் தன்னார்வமாய் முன்னால் நிற்பது நீங்கள் தான்.

தன்னார்வத் தொண்டு நிறுவன நண்பர்களே கொரோனாவை ஒழிப்பதற்கும் உங்கள் பங்களிப்பு இப்பொழுது தான் அதிகம் தேவை.

நாமே தீர்வாக மாறுவோம்.

#நாமேதீர்வு #NaameTheervuஇணைந்து மீட்போம்

சென்னையை.Call 6369811111 என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.