Actress Samantha Glamorous Photos

மேலாடையை கழற்றிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.

Actress Samantha Glamorous Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு முன்பைக் காட்டிலும் தற்போது செம கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சமூக வலைதள பக்கத்தில் மேலாடையை கழற்றிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.