இனி நடிக்க போவதில்லை என நடிகை சமந்தா முடிவு செய்துள்ளார்.

Actress Samantha Decision on Acting: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா உடன் இணைந்து காத்துவாக்குல என்று காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த சர்ச்சை வேதனை அளிக்கிறது : ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா வேண்டுகோள்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் பிஸியாகவும் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.

Rajini-யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? – வெளியான புதிய தகவல் | Thalaivar 169 Update

இந்த நிலையில் தற்போது நடிக்கத் தொடங்கி 11 வருடங்கள் ஆகிவிட்டதால் காரணமாக சிலகாலம் சினிமாவை விட்டு விலகி ஓய்வெடுக்க முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஃபேமிலி மேன் 2 படத்தின் மூலம் என் மீது இன்னமும் கசப்பான மனநிலையுடன் இருக்கும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.