Sai Pallavi in Sarees

புடவையில் கொள்ளையழகில் வெட்கப்படும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

Actress Sai Pallavi Photos : மலையாள சினிமாவில் பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வபோது சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாய் பல்லவி தற்போது புடவையில் வெட்கப்படும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.