நடிகை சாய் பல்லவியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Sai Pallavi in Childhood Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணான இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தை தொடங்கி தெலுங்குவில் காலடி எடுத்து வைத்த இவர் அங்கும் வெற்றி கண்டார்.

இன்றைய ராசி பலன்.! (4.12.2021 : சனிக் கிழமை)

அடேங்கப்பா நடிகை சாய் பல்லவியா இது?? சிறு வயதில் எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்க

மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் சினிமாவில் ஏஎல் விஜய் இயக்கத்தில் தியா என்ற படத்தில் அம்மாவாக நடித்தார். பிறகு தனுஷூக்கு ஜோடியாக ரவுடிபேபி சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தார். சாய்பல்லவி என அனைத்து திரையுலகிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

குழந்தையாக மாறி மனைவியுடன் ஷாப்பிங் செய்த KPY Vinoth 💞 Iswarya

அடேங்கப்பா நடிகை சாய் பல்லவியா இது?? சிறு வயதில் எவ்வளவு அழகாக இருந்துள்ளார் பாருங்க

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தில் சாய்பல்லவியும் அவரது தங்கையும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழந்தைப்பருவ புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.