Actress Ruba Shree Without Makeup Photo

துளியும் மேக்கப் இல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியலில் மாமியார் வேடத்தில் நடித்து வரும் ரூபா ஸ்ரீ வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Ruba Shree Without Makeup Photo : தமிழ் சினிமாவில் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் ரூபா ஸ்ரீ. இவர் சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா என்ற சீரியலில் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது 44 வயதாகும் இவர் இன்னும் இளமையாகவே இருந்து வருகிறார். இப்படியான நிலையில் தற்போது ஒரு ரூபா ஸ்ரீ துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ பாருங்க