Actress Roshini Haripriyan Photos

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி முழு மேக்கப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Roshini Haripriyan Photos : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரோஷினி ஹரிபிரியன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் கருப்பு பேரழகியாக நடித்து வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு மேக்கப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்