Actress Roja Daughter Photos

நடிகை ரோஜாவின் மகளுடைய புகைப்படங்கள பார்த்து ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

Actress Roja Daughter Photos : தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக நடித்து வந்தவர் ரோஜா.

தற்போது இவர் ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் நெகிரி தொகுதியின் எம்எல்ஏ வாகவும் இருந்து வருகிறார்.

இயக்குனர் செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

விஜய் செடி நட்டது இருக்கட்டும்.. அந்த போட்டோவில் இத கவனிச்சீங்களா?? – அம்பலமாகும் உண்மைகள்

இயக்குனர் செல்வமணி மற்றும் ரோஜா இருவரும் தன்னுடைய திருமண நாளன்று குடும்பத்தோடு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

அந்த புகைப்படங்களை நடிகை ரோஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருடைய மகள் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு கிடுகிடுவென வந்திருப்பதைப் பார்த்த ரசிகர்கள் ரோஜாவிற்கு இவ்வளவு அழகான மகளா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களிலும் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.