Actress Roja Daughter Photos
Actress Roja Daughter Photos

நடிகை ரோஜாவின் மகளுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Actress Roja Daughter Photos : தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் இவர் முன்னணி நடிகையாக நடித்து வந்தார்.

தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியில் இணைந்து முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் இயக்குனர் செல்வமணியை காதல் திருமணம் செய்து கொண்டார். ரோஜாவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ரோஜாவின் மகளுக்கு சமீபத்தில் பிறந்தநாள் சென்றுள்ளது. குடும்பத்தோடு சேர்ந்து மகளின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ரோஜா.

பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்களை ரோஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.

அவரது மகள் அழகில் அம்மா ரோஜாவையே மிஞ்சி விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.