நடிகர் ரகுவரன் ரோகினியின் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Rohini With Her Son : தமிழ் சினிமாவின் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து திறமையான நடிகராக வலம் வந்தவர் ரகுவரன். இவர் நடிகை ரோகினி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ரிஷி என்ற பெயரில் மகன் ஒருவன் உள்ளார்.

நடிகர் ரகுவரன், ரோகிணியின் மகனான இது?? இப்போ எப்படி வளர்ந்து நிற்கிறார் பாருங்க - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

ரகுவரன் மரணித்த பிறகு ரோஷினி தனியாக தன்னுடைய மகனுடன் வாழ்ந்து வருகிறார். ரகுவரனின் மகனுடைய புகைப்படம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் ரகுவரன், ரோகிணியின் மகனான இது?? இப்போ எப்படி வளர்ந்து நிற்கிறார் பாருங்க - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரகுவரனின் மகனா இது இந்த அளவிற்கு வளர்ந்து விட்டார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.