Actress Riythvika Reply to Fan
Actress Riythvika Reply to Fan

ஹாய் ஆன்ட்டி என்ன கூறிய ரசிகருக்கு ரித்விகா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

Actress Riythvika Reply to Fan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரித்விகா. பா ரஞ்சித்தின் படங்களில் நடித்து வந்த இவர் வாய்ப்பு குறைந்ததும் டார்ச்லைட் என்ற படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

நேத்து ஃப்ரை டே அதான் ஃப்ரீயா விட்டுட்டேன், சட்டை பட்டனை கழட்டி விட்டு ஓவர் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

பிக் பாஸ் டைட்டில் வெற்றியாளர் ஆனபிறகும் ரித்விகாவுக்கு அடுத்தடுத்து பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் ஹாய் ஆன்ட்டி நான் உங்க ஃபேன் எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க என கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான ரித்விகா ஹாய் அங்கிள் என அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சரியான பதிலடி என கூறி வருகின்றனர்.

Actress Riythvika Reply to Fan
Actress Riythvika Reply to Fan