Actress Riya Sen Gallery
Actress Riya Sen Gallery

தாஜ்மஹால் பட நடிகையின் 39 வயதிலும் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Actress Riya Sen Gallery : தமிழ் சினிமாவின் பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் நடிப்பில் உருவாக்கி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தாஜ்மஹால்.

இந்த படத்தில் மனோஜ்க்கு ஜோடியாக மச்சக்கன்னியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரியாசென்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான இவருக்கு தற்போது 39 வயதாகிறது. இருப்பினும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார்.

இவர் தம்மாத்துண்டு உடையில் வெளியிட்ட புகைப்படங்களை வெளியிட்டதால் பலரும் விமர்சித்தனர். அதற்கு நான் என் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் உடை அணிவேன். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? என்னை ஏன் விமர்சிக்கிறீர்கள்? இன்றைய முன்னணி நடிகைகள் எல்லாம் இப்படி உடை அணியும் போது அவர்களை ஏன் விமர்சிக்கவில்லை என கேள்வி கேட்டு இருந்தார்.

ஒரே கேள்வியால் விஜயை கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்த சிவகார்த்திகேயன் – திருதிருவென முழித்த தளபதி.!

இந்த நிலையில் தற்போது மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார்.

இந்த வயசிலும் இவ்வளவு கவர்ச்சியா என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

View this post on Instagram

🐍

A post shared by Riya sen (@riyasendv) on