Actress Riya Sen About Her Glamour
Actress Riya Sen About Her Glamour

நான் எப்படி டிரஸ் பார்த்தா உங்களுக்கு என்ன கவர்ச்சியை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ரியாசென்.

Actress Riya Sen About Her Glamour : தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மகால் படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரியா சென்.

பிரபல பாலிவுட் நடிகையான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் சினிமாவில் சேர்ந்த நடிகை என்பதால் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குட்டையான உடையில் புகைப்படங்களை வெளியிடுகிறார். பிறந்தநாள் ரசிகர்கள் பலரும் ரியா சென்-னை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் கண்ணீரின் வலி இப்போ புரியுது.. சுஷாந்த் மரணத்துடன் உள்ள தொடர்பு

இதனால் கடுப்பான ரியா சென் குட்டைப் பாவாடை அணிந்தால் அதை விமர்சிக்கிறார்கள். இதுவே முன்னணி நடிகைகள் அணிந்தால் அதை பாராட்டுகிறார்கள்.

நான் எப்படி உடை அணிந்தால் உங்களுக்கு என்ன? என்னை மட்டும் ஏன் தாக்கி பேச வேண்டும் என அவர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

தற்போது 39 வயதாகும் அப்படியா சென்றுவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்

https://www.instagram.com/p/CBkpenlp6L_/?igshid=6n4xppmn7c2m