
தனது தம்பியுடன் பாக்கியலட்சுமி ரித்திகா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Actress Ritika Tamil Selvi With Her Brother : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா தமிழ்ச்செல்வி.

இந்த சீரியல் இரண்டு பொண்டாட்டி கதையை மையமாக வாழ்க்கையில் வைத்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் அமிர்தாவுக்கு இரண்டு புருஷன் கதையாக மாறத் தொடங்கியது. இதனால் அமிர்தாவாக நடித்து வந்த ரித்திகா தமிழ்ச்செல்வி இந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

மேலும் அவருக்கு விஜய் டிவி கலைஞர் ஒருவருடனும் திருமணம் நடந்து முடிந்து தற்போது திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். அவ்வபோது சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்