நடிகை ரித்திகா சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் லேட்டஸ்டான போட்டோகிராபி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரித்திகா சிங். தமிழில் மாதவனின் இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் நிஜ வாழ்விலும் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனி ஆவார்.

ரித்திகா சிங் ஸ்டைலிஷ் லேட்டஸ்ட் போட்டோகிராபி!!!… ட்ரெண்டிங்!.

இப்படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து நடிகை ரித்திகா சிங் விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸ் உடன் சிவலிங்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகை ரித்திகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

ரித்திகா சிங் ஸ்டைலிஷ் லேட்டஸ்ட் போட்டோகிராபி!!!… ட்ரெண்டிங்!.

தற்போது பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்ள தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரித்திகா சிங் தற்போது கருப்பு நிற ஆடையில் ஸ்டன்னிங் லுக்கில் எடுக்கப்பட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோகிராபி புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.