Actress Reshma Photo
Actress Reshma Photo

கிரிட் போட்டோவிற்காக தொப்புளை மட்டும் தனியாக போட்டோவாக வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ரேஷ்மா.

Actress Reshma Photo : தமிழ் சினிமாவில் புஷ்பா புருசன் காமெடி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா.

இந்த படத்திற்கு முன்னதாக இவர் செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் வம்சம் சீரியலிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

சாமியை குளிக்க வைக்கும் போது காட்றீங்க.. உடை மாற்றும் போது ஏன் ‌‌‌‌‌‌மறைக்கறீங்க?? – விஜய் சேதுபதி சர்ச்சை பேச்சு!

மேலும் இவர் சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அதன்பின்னர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பொதுவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் கிரிட் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரீட போட்டோவிற்காக தன்னுடைய தொப்புளை மட்டும் போட்டோ எடுத்து வெளியிட்டு ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார்.

ச்சீ ச்சீ உங்களுக்கு இந்தப் பழக்கம் வேற இருக்கா? புகைப்படத்தை வெளியிட்டு கையும் களவுமாக சிக்கிய ரேஷ்மா – இதோ பாருங்க.!

இதனை பார்த்த ரசிகர்கள் ஆளாளுக்கு கண்டபடி கமெண்ட் அடித்து வருகின்றனர். சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

இந்த போட்டோவை உங்கள் மீது இருந்த மரியாதை போச்சு எனவும் சிலர் கூறியுள்ளனர்.