நடிகை ரேகா தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Rekha With Daughter : தமிழ் சினிமாவில் 80களில் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரேகா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நடிகை ரேகாவின் மகளை பார்த்துள்ளீர்களா?? அம்மாவை மிஞ்சிய பேரழகு - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட இவர் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதில்லை யூட்யூப்பில் தனக்கென ஒரு சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருவதிலும் அவர் பிஸியாக இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது ரேகா தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடிகை ரேகாவின் மகளை பார்த்துள்ளீர்களா?? அம்மாவை மிஞ்சிய பேரழகு - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரேகாவை விட அவருடைய மகள் செம அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.