Actress Regina Cassendra Photos

பேண்ட் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார் நடிகை ரெஜினா.

Actress Regina Cassendra Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கஸன்ட்ரா. தெலுங்கு சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகையான இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேண்ட் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.