நடிகை ரீமாசென் மகனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actress Reema Sen in Son Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரீமாசென். தமிழில் விஜய், மாதவன், விக்ரம், விஷால் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

பயங்கரவாதிகள் தாக்குதல் : இராணுவ அதிகாரி மற்றும் மனைவி, மகன் பலி..

தமிழ் மட்டும் இல்லாமல் மற்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார். இவருக்கு ஒரு ஆண்மகன் உள்ளார்.

Thala Ajith படத்தில் நடிக்க ஆசைப்படும் Vijay பட வில்லன்! | Abhimanyu Singh | Latest Cinema News

தற்போது தன்னுடைய மகனின் புகைப்படத்தை ரீமா சென் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரீமா சென்னின் மகனா இது? இந்த அளவுக்கு வளர்ந்து விட்டாரா என புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.