Rashi Khanna Photos

மேலாடை பட்டனை கழற்றி விட்டு காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் ராசி கண்ணா.

Actress Rashi Khanna Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் இதுவரை அடக்கமாக நடித்து வந்த ராசிகன்னா தற்போது கவர்ச்சிக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை பட்டனை கழட்டி விட்டு படுத்தபடி காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.