ஜோக்கர் பட நாயகி ரம்யா பாண்டியன் அதீத கவர்ச்சிக்கு தாவியுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் படு வைரலாகி வருகின்றன.
Actress Ramya Pandian Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற ஒரே படத்தின் மூலமாக ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.
உச்சக்கட்ட கவர்ச்சி, டூ பீஸ் உடையில் தர்ஷன் காதலி – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!
ஆனால் இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது கவர்ச்சிக்கு தாவியுள்ளார்.
தினம் தினம் சமூக வளையதளங்களில் ரம்யா பாண்டியனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறன்றன.
அவைகளில் சில புகைப்படங்கள்a
Captivating beauty #RamyaPandian ‘s latest pictures are here!@iamramyapandian @proyuvraaj pic.twitter.com/sKxN2vafzD
— Kalakkal Cinema (@kalakkalcinema) August 24, 2019
Actress #RamyaPandian latest photoshoot pic’s!!@iamramyapandian @proyuvraaj pic.twitter.com/ZQ1p1NhuXN
— Kalakkal Cinema (@kalakkalcinema) July 23, 2019