நடிகர் சூரியுடன் பிக் பாஸ் பிரபலமான ரம்யா பாண்டியன் டான் படத்தின் பேமஸ் வசனத்தை பேசி நடித்து விளையாடியுள்ளார். அதனை அவர் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் அது வைரலாகி வருகிறது.

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் ரம்யா பாண்டியன். அதையடுத்து ஒரு சில படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் சீசன் 4ரில் கலந்துகொண்டு மக்களுக்கு பரிச்சயமானார்.

நடிகர் சூரியுடன் விளையாடிய ரம்யா பாண்டியன்..அவர் வெளியிட்ட வீடியோ பதிவு - இதோ உங்கள் பார்வைக்கு.!

அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

நடிகர் சூரியுடன் விளையாடிய ரம்யா பாண்டியன்..அவர் வெளியிட்ட வீடியோ பதிவு - இதோ உங்கள் பார்வைக்கு.!

அதனை ரசிகர்கள் கண்டு களித்து வருவார்கள். அதேபோல் தற்போது ரம்யா பாண்டியன் நடிகர் சூரியுடன் டான் படத்தில் சூரியும் – சிவகார்த்திகேயனும் பேசும் ஃபேமஸ் டயலாக்கை இருவரும் பேசி விளையாடி உள்ளனர். அதனை ரம்யா பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.