actress ramya pandian latest photos
actress ramya pandian latest photos

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஜோக்கர்,ஆண் தேவதை போன்ற சில படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார் ரம்யா பாண்டியன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நீல நிற புடவையில் முகத்தில் புன்னகையுடன் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய லைக்ஸ்களை குவித்து வருகிறது.