இரவின் ஒளியில் ஜொலிக்கும் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.
தமிழ் சினிமாவில் ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை போன்ற சில படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார் ரம்யா பாண்டியன்.
மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று நான்காவது இடத்தைப் பெற்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இரவின் ஒளியில் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.