சொக்க வைக்கும் அழகு ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்களை மஞ்சள் மால்கோவா என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

Actress Ramya Pandian in Latest Photos : தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தை தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார்.

சொக்கவைக்கும் அழகில் ரம்யா பாண்டியன்... மஞ்சள் மால்கோவா என வர்ணிக்கும் ரசிகர்கள்.!!
இந்த சர்ச்சை வேதனை அளிக்கிறது : ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ரா வேண்டுகோள்

இந்த இரண்டு படங்களிலும் ரம்யா பாண்டியன் நடிக்கும் பாராட்டப்பட்டாலும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மொட்டை மாடியில் தன்னோடு இடுப்பு மடிப்பை காட்டி இவர் நடத்திய போட்டோ ஷூட் ஒட்டுமொத்த இளம் ரசிகர்களையும் சுண்டி இழுத்தது. இதனையடுத்து இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

Dhanush-யை தொடர்ந்து Atharvaa-வை இயக்கும் கார்த்திக் நரேன்! | Latest Cinema News | HD

பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் ரம்யா பாண்டியன், குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அது மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

தற்போது சூர்யாவின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் புகைப் படங்களை வெளியிடுவதை கைவிடாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மஞ்சள் நிற மாடர்ன் உடையில் சொக்கவைக்கும் அழகில் ரம்யா பாண்டியன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை மஞ்சள் மால்கோவா என வர்ணித்து வருகின்றனர்.