Ramya Krishnan in Jayalalitha Look
ரம்யா கிருஷ்ணன் ஜெயலிதா வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து உனக்கு வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறவே இல்ல என கூறுவார். அது ரம்யா கிருஷ்ணனுக்கும் பொருந்தும்.

அப்படி இன்னும் யங்காகவே இருக்கும் ரம்யா கிருஷ்ணன் தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் சீரிஸ் தொடரில் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

இவருடைய லுக் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் இயக்கத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்தின் லுக்கை ஏற்று கொள்ளாத ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனை ஏற்று கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Jayalalithaa

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.