Actress Rambha Latest Photos
Actress Rambha Latest Photos

செம யங் அண்ட் ஹாட் லுக்கில் தொடையழகி ரம்பா வெளியிட்டுள்ளார் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Actress Rambha Latest Photos : தமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் செய்து கொண்டு தற்போது மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம யங் அண்ட் ஹாட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மீண்டும் நடிக்க வர போராங்க போல, அதான் இவ்வளவு யங்காக மாறியிருக்க புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CEQl0RJnTrl/?igshid=1o5m94wv68e82
https://www.instagram.com/p/CClH2_KHfht/?igshid=1d3ddzuftdhrz
https://www.instagram.com/p/CAqZpVVHo6w/?igshid=8acivazqa3x2
https://www.instagram.com/p/B_8U8mAH0mx/?igshid=yk55n7ocx8ki