
ரம்பாவின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ரம்யா. விஜய் சூர்யா ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்த இவர் திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளை பெற்றுக் கொண்டு தற்போது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது படங்களில் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்து வரும் ரம்பா சமூக வலைதளங்களில் அவ்வபோது போட்டோக்களை வெளியிடுவதை மட்டும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர் கவர்ச்சி லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

வயசானாலும் உங்கள் அழகும் கவர்ச்சியும் குறையவே இல்லை என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.