மேலாடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் அருண் விஜய் பட நடிகை.

Actress Raima Sen Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரும் விஜய் ஆண்டனியும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் அக்னிச் சிறகுகள். இந்தத் திரைப்படத்தை மூடர் கூடம் என்ற படத்தினை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார்.

படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்துள்ள ரைமா சென் என்ற நடிகை மேலாடை இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.