Actress Rai Laxmi in Latest Photos

கருப்பு குதிரையின் மேல் முரட்டு கவர்ச்சியில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actress Rai Laxmi in Latest Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தியிலும் இவர் பிஸியாக நடித்து வருகிறார். பாலிவுட் பக்கம் சென்ற ராய்லட்சுமி சமூக வலைதளங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பத்மாவதி தாயார் பவித்ரோற்சவ விழா : முக்தி பெற 3 நாள்..

அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட அது இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகிறது.

முடிவுக்கு வரும் Beast படப்பிடிப்பு! – Release எப்போ தெரியுமா? | Thalapathy VIjay, Pooja Hegde | HD