நடிகை ராதிகா கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Radhika Without Makeup Photos : தமிழ் சினிமாவில் 1990களில் நாயகியாக நடித்தவர் நடிகை ராதிகா. இவர் தற்போது வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடங்களில் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் நடிகை ராதிகா.. இந்த வயசிலயும் எப்படி இருக்கிறார் பாருங்க - புகைப்படம் இதோ.!!

இந்த நிலையில் தற்போது நடிகை ராதிகா கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களை அவரது மகள் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதோ பாருங்க