Actress Radhika in New Hair Style

58 வயதில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Radhika in New Hair Style : தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90-களில் நாயகியாக வலம் வந்தவர் ராதிகா. தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். பிரபல நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சித்தி சீரியல் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இதை நிலையில் தற்போது நடிகை ராதிகா வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.