Actress Raashi Khanna Photos

உடல் மொத்தமும் தெரியும் மெல்லிய உடையில் ராசி கண்ணா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Raashi Khanna Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். உடல் மொத்தமும் அப்பட்டமாக தெரியும் மெல்லிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்