விதவிதமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Raashi Khanna in Photos : தெலுங்கு சினிமாவில் பார்பி டால் ஆக வலம் வருபவர் ராசி கண்ணா. அடங்கமறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அரண்மனை 3 படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.

திருவண்ணாமலை : இன்று பௌர்ணமி- கிரிவலம் செல்வது எப்போது?

விதவிதமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ராசி கண்ணா - வைரலாகும் புகைப்படங்கள்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ராசிகன்னா சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுகிறார். அந்தவகையில் தற்போது நடிகை ராசி கண்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இந்த படத்துல அந்த Cute Girl-ஐ பார்க்கமுடியாது – Priya Bhavani Shankar Opens Up..! | Oh Manapenne |HD