Priyanka Nair
ஸ்கின் கலர் உடையில் எக்கசக்க கவர்ச்சியுடன் வெயில் பட நடிகை கொடுத்த போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Priyanka Nair Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான பசுபதி, பரத் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வெயில். இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் பிரியங்கா நாயர்.

எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசர வைத்த இவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்திருந்தார்.

ரஜினி, விஜய் கூட இல்ல.. அஜித் ஒருத்தரை தவிர வேறு யாரும் இல்ல – டாப் ஹீரோ கொடுத்த ஷாக்கிங் பேட்டி.!

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்திருந்தார், தற்போதும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

priyanka-nair

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.