புடவையில் க்யூட் போஸ் கொடுத்த புகைப்படம் வெளியிட்டுள்ளார் பிரியங்கா மோகன்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வருபவர் பிரியங்கா மோகன். டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் போன்ற தமிழ் படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியங்கா மோகன் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.