வித்தியாசமான உடையில் பிரியாமணி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது சட்டையா ஜாக்கெட்டா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Actress Priyamani Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மணி. கார்த்தி நடிப்பில் வெளியான பருத்தி வீரன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவருக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்பில்லை.
பிள்ளைக்கு உருவான அசுரன் ரீமேக்கில் நடித்துள்ளார். தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வித்தியாசமான உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது சட்டையா ஜாக்கெட்டா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரியாமணி வெளியிட்டுள்ள இந்த வித்தியாசமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.